Skip to content
Open
Show file tree
Hide file tree
Changes from all commits
Commits
File filter

Filter by extension

Filter by extension

Conversations
Failed to load comments.
Loading
Jump to
Jump to file
Failed to load files.
Loading
Diff view
Diff view
133 changes: 133 additions & 0 deletions locales/ta/messages.po
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,133 @@
msgid ""
msgstr ""
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Language: ta\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n"

msgid "header.subtitle"
msgstr "தயவுசெய்து சாட்டில் வெறும் ஹலோ மட்டும் சொல்லாதீர்கள்"

msgid "header.introduction"
msgstr "ஒருவருக்கு ஃபோன் செய்து, _ஹலோ!_ என்று சொல்லிவிட்டு, அவரை ஹோல்டில் வைப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்... 🤦‍♀️"

msgid "example.character.neutral.name"
msgstr "டிம்"

msgid "example.character.neutral.avatar-description"
msgstr "டிம்மின் ஸ்லாக் சுயவிவரப் படம்"

msgid "example.character.bad.name"
msgstr "கீத்"

msgid "example.character.bad.avatar-description"
msgstr "கீத்தின் ஸ்லாக் சுயவிவரப் படம்"

msgid "example.character.good.name"
msgstr "டான்"

msgid "example.character.good.avatar-description"
msgstr "டானின் ஸ்லாக் சுயவிவரப் படம்"

msgid "example.bad.title"
msgstr "❌ இப்படிச் செய்யாதீர்கள்"

# the placeholder is the year, i.e. "2022"
msgid "example.bad.body"
msgstr ""
"கீத் தனக்கான பதிலைச் சில நிமிடங்கள் முன்னதாகவே பெற்றிருக்கலாம், டிம்மையும் காத்திருக்க வைத்திருக்கத் தேவையில்லை என்பதைக் கவனியுங்கள். சொல்லப்போனால், டிம் அந்தக் கேள்வியைப் பற்றி உடனடியாக யோசிக்கத் தொடங்கியிருக்கலாம்!\n"
"\n"
"இப்படிச் செய்பவர்கள் பொதுவாக, நேரிலோ ஃபோனிலோ பேசும்போது செய்வதைப் போல, நேரடியாக விஷயத்துக்கு வராமல் மரியாதையாக நடந்துகொள்ள முயல்கிறார்கள் - அது நல்லதுதான்! ஆனால் இது %1$s-ஆம் ஆண்டு; சாட் என்பது அந்த இரண்டுமே அல்ல. பெரும்பாலானோருக்கு, பேசுவதைவிடத் தட்டச்சு செய்வது மிகவும் மெதுவானது. எனவே, எவ்வளவு நல்ல நோக்கத்தில் செய்தாலும், நீங்கள் உங்கள் கேள்வியை எழுதி முடிக்கும் வரை **உண்மையில் மற்றவரை வெறுமனே காத்திருக்க வைக்கிறீர்கள்**. இதனால் வேலை நேரம் வீணாகிறது (கொஞ்சம் எரிச்சலாகவும் இருக்கும்).\n"
"\n"
"இவற்றுக்கும் இதுவே பொருந்தும்:\n"
"\n"
"- \"ஹலோ, இருக்கீங்களா?\"\n"
"- \"ஹாய் சோஃபி - ஒரு சின்ன சந்தேகம்.\"\n"
"- \"ஒரு நிமிஷம் ஃப்ரீயா?\"\n"
"- \"yt?\"\n"
"- \"ping\"\n"
"- இன்னும் பல.\n"
"\n"
"**கேட்க வேண்டியதை நேரடியாகக் கேளுங்கள்!** 😫\n"

msgid "example.bad.message1.timestamp"
msgstr "பிற்பகல் 2:15"

msgid "example.bad.message1.body"
msgstr "ஹாய்"

msgid "example.bad.reply1.timestamp"
msgstr "பிற்பகல் 2:19"

msgid "example.bad.reply1.body"
msgstr "...?"

msgid "example.bad.message2.timestamp"
msgstr "பிற்பகல் 2:20"

# the typo here is intentional - please maintain a similar unprofessional tone!
msgid "example.bad.message2.body"
msgstr "அந்த மேட்டர் எத்தன மனிக்குனு சொன்ன?"

msgid "example.bad.reply2.timestamp"
msgstr "பிற்பகல் 2:20"

msgid "example.bad.reply2.body"
msgstr "ஓ - 3:30 மச்சான்"

msgid "example.good.title"
msgstr "✅ இப்படிச் செய்யுங்கள்"

msgid "example.good.body"
msgstr ""
"வெறுமனே \"ஹாய்\" சொல்லிவிட்டு உடனே கேள்வி கேட்பது கொஞ்சம் மரியாதைக் குறைவாகத் தோன்றினால், **நீங்கள் விரும்பும் அளவுக்கு நலம் விசாரிப்புகளுடன் உங்கள் செய்தியைத் தொடங்கலாம்.**\n"
"\n"
"எடுத்துக்காட்டாக:\n"
"\n"
"- \"ஹே மச்சான், எப்படி இருக்க? அப்புறம், அந்த வேலைக்கு டெட்லைன் எப்போன்னு தெரியுமா?\"\n"
"- \"ஹாய்! நல்லா இருக்கீங்களா? நேரம் கிடைக்கும்போது அந்த லேட்டஸ்ட் டெக்கை அனுப்ப முடியுமா? :)\"\n"
"- \"ஹே, பிஸியா இல்லைன்னா, அந்த NFR-களை அப்டேட் பண்ண முடியுமா?\"\n"
"- இன்னும் பல.\n"
"\n"
"இது சின்ன விஷயமாகத் தோன்றலாம். ஆனால், முதல் வணக்கத்துக்குப் பதில் வரும் முன்பே உங்கள் கேள்வியைக் கேட்டுவிடுவது **ஒத்திசைவற்ற (asynchronous) தகவல்தொடர்பையும்** சாத்தியமாக்குகிறது. மற்றவர் அப்போது அங்கு இல்லாமல் இருந்து, அவர் திரும்பி வருவதற்குள் நீங்களும் கிளம்பிவிட்டாலும் கூட, அவர் வெறும் \"ஹலோ\"வைப் பார்த்துக்கொண்டு நீங்கள் என்ன கேட்க வந்தீர்கள் என்று குழம்புவதற்குப் பதிலாக, உங்கள் கேள்விக்குப் பதில் அளிக்க முடியும்.\n"
"\n"
"சரியாகச் செய்தால் - எல்லோருக்கும் மகிழ்ச்சி! 🎉\n"

msgid "example.good.message1.timestamp"
msgstr "பிற்பகல் 2:15"

msgid "example.good.message1.body"
msgstr "ஹாய்! அந்த மேட்டர் எத்தனை மணிக்கு?"

msgid "example.good.reply1.timestamp"
msgstr "பிற்பகல் 2:15"

msgid "example.good.reply1.body"
msgstr "ஹே, 3:30"

msgid "example.good.message2.timestamp"
msgstr "பிற்பகல் 2:15"

# "Ta" is colloquial British(/Australian/etc) for "thanks"
msgid "example.good.message2.body"
msgstr "தேங்க்ஸ் - அப்போ பாக்கலாம்!"

msgid "example.good.reply2.timestamp"
msgstr "பிற்பகல் 2:16"

msgid "example.good.reply2.body"
msgstr "👌 சரி"

msgid "footer.note"
msgstr "இது ஒரு மாதிரி பாதி சீரியஸ்தான் (ஒரு மாதிரி 👀), அதனால் உங்களை இங்கே அனுப்பியவர் மீது தயவுசெய்து [கோபப்படாதீர்கள்](https://www.youtube.com/watch?v=xzpndHtdl9A)."

msgid "footer.warning"
msgstr "இருந்தாலும், யாருடைய ஸ்டேட்டஸிலோ பயோவிலோ இந்தத் தளத்தின் URL-ஐப் பார்த்தால், வெறும் \"ஹலோ!\" என்று மட்டும் சொன்னால் புறக்கணிக்கப்படத் தயாராக இருங்கள்."

msgid "footer.thanks"
msgstr "அருமையான [nohello.com](https://web.archive.org/web/20131127020115/http://www.nohello.com/) தளத்தை அடிப்படையாகக் கொண்டது. சுயவிவரப் படங்கள் *[The Office](https://en.wikipedia.org/wiki/The_Office_(British_TV_series))* தொடரிலிருந்து எடுக்கப்பட்டவை. [GitHub](https://github.com/nohello-net/site)-இல் ஓப்பன் சோர்ஸாகக் கிடைக்கிறது."

# prefix before a list of languages, i.e. This site is available in: English, French, & German
msgid "footer.languages"
msgstr "இந்தத் தளம் கிடைக்கும் மொழிகள்:"
1 change: 1 addition & 0 deletions src/_data/locales.json
Original file line number Diff line number Diff line change
Expand Up @@ -13,6 +13,7 @@
{ "path": "pt-br", "name": "Português do Brasil" },
{ "path": "ru", "name": "русский" },
{ "path": "sv", "name": "svenska" },
{ "path": "ta", "name": "தமிழ்" },
Comment thread
SmartManoj marked this conversation as resolved.
Resolved
{ "path": "tr", "name": "Türkçe" },
{ "path": "uk", "name": "Українська" },
{ "path": "vi", "name": "Tiếng Việt" },
Expand Down
1 change: 1 addition & 0 deletions src/js/nohello.js
Original file line number Diff line number Diff line change
Expand Up @@ -45,6 +45,7 @@ const typed2 = new Typed('#strike', {
'ping',
'Χαίρετε',
'سلام',
'வணக்கம்',
],
typeSpeed: 80,
backSpeed: 60,
Expand Down
6 changes: 6 additions & 0 deletions src/ta/index.njk
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,6 @@
---
layout: _layout
permalink: "{{ _p('/index.html') | url }}"
eleventyExcludeFromCollections: true
---
{% extends "page/index.njk" %}
5 changes: 5 additions & 0 deletions src/ta/ta.11tydata.ts
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,5 @@
import { enhance11tydata } from '../util/i18n';

module.exports = () => {
return enhance11tydata({}, __dirname);
};
Binary file modified test/ui/snapshot.spec.ts-snapshots/index-linux.png
Loading
Sorry, something went wrong. Reload?
Sorry, we cannot display this file.
Sorry, this file is invalid so it cannot be displayed.