diff --git a/locales/ta/messages.po b/locales/ta/messages.po new file mode 100644 index 0000000..0306011 --- /dev/null +++ b/locales/ta/messages.po @@ -0,0 +1,133 @@ +msgid "" +msgstr "" +"MIME-Version: 1.0\n" +"Content-Type: text/plain; charset=UTF-8\n" +"Content-Transfer-Encoding: 8bit\n" +"Language: ta\n" +"Plural-Forms: nplurals=2; plural=(n != 1);\n" + +msgid "header.subtitle" +msgstr "தயவுசெய்து சாட்டில் வெறும் ஹலோ மட்டும் சொல்லாதீர்கள்" + +msgid "header.introduction" +msgstr "ஒருவருக்கு ஃபோன் செய்து, _ஹலோ!_ என்று சொல்லிவிட்டு, அவரை ஹோல்டில் வைப்பதைக் கற்பனை செய்து பாருங்கள்... 🤦‍♀️" + +msgid "example.character.neutral.name" +msgstr "டிம்" + +msgid "example.character.neutral.avatar-description" +msgstr "டிம்மின் ஸ்லாக் சுயவிவரப் படம்" + +msgid "example.character.bad.name" +msgstr "கீத்" + +msgid "example.character.bad.avatar-description" +msgstr "கீத்தின் ஸ்லாக் சுயவிவரப் படம்" + +msgid "example.character.good.name" +msgstr "டான்" + +msgid "example.character.good.avatar-description" +msgstr "டானின் ஸ்லாக் சுயவிவரப் படம்" + +msgid "example.bad.title" +msgstr "❌ இப்படிச் செய்யாதீர்கள்" + +# the placeholder is the year, i.e. "2022" +msgid "example.bad.body" +msgstr "" +"கீத் தனக்கான பதிலைச் சில நிமிடங்கள் முன்னதாகவே பெற்றிருக்கலாம், டிம்மையும் காத்திருக்க வைத்திருக்கத் தேவையில்லை என்பதைக் கவனியுங்கள். சொல்லப்போனால், டிம் அந்தக் கேள்வியைப் பற்றி உடனடியாக யோசிக்கத் தொடங்கியிருக்கலாம்!\n" +"\n" +"இப்படிச் செய்பவர்கள் பொதுவாக, நேரிலோ ஃபோனிலோ பேசும்போது செய்வதைப் போல, நேரடியாக விஷயத்துக்கு வராமல் மரியாதையாக நடந்துகொள்ள முயல்கிறார்கள் - அது நல்லதுதான்! ஆனால் இது %1$s-ஆம் ஆண்டு; சாட் என்பது அந்த இரண்டுமே அல்ல. பெரும்பாலானோருக்கு, பேசுவதைவிடத் தட்டச்சு செய்வது மிகவும் மெதுவானது. எனவே, எவ்வளவு நல்ல நோக்கத்தில் செய்தாலும், நீங்கள் உங்கள் கேள்வியை எழுதி முடிக்கும் வரை **உண்மையில் மற்றவரை வெறுமனே காத்திருக்க வைக்கிறீர்கள்**. இதனால் வேலை நேரம் வீணாகிறது (கொஞ்சம் எரிச்சலாகவும் இருக்கும்).\n" +"\n" +"இவற்றுக்கும் இதுவே பொருந்தும்:\n" +"\n" +"- \"ஹலோ, இருக்கீங்களா?\"\n" +"- \"ஹாய் சோஃபி - ஒரு சின்ன சந்தேகம்.\"\n" +"- \"ஒரு நிமிஷம் ஃப்ரீயா?\"\n" +"- \"yt?\"\n" +"- \"ping\"\n" +"- இன்னும் பல.\n" +"\n" +"**கேட்க வேண்டியதை நேரடியாகக் கேளுங்கள்!** 😫\n" + +msgid "example.bad.message1.timestamp" +msgstr "பிற்பகல் 2:15" + +msgid "example.bad.message1.body" +msgstr "ஹாய்" + +msgid "example.bad.reply1.timestamp" +msgstr "பிற்பகல் 2:19" + +msgid "example.bad.reply1.body" +msgstr "...?" + +msgid "example.bad.message2.timestamp" +msgstr "பிற்பகல் 2:20" + +# the typo here is intentional - please maintain a similar unprofessional tone! +msgid "example.bad.message2.body" +msgstr "அந்த மேட்டர் எத்தன மனிக்குனு சொன்ன?" + +msgid "example.bad.reply2.timestamp" +msgstr "பிற்பகல் 2:20" + +msgid "example.bad.reply2.body" +msgstr "ஓ - 3:30 மச்சான்" + +msgid "example.good.title" +msgstr "✅ இப்படிச் செய்யுங்கள்" + +msgid "example.good.body" +msgstr "" +"வெறுமனே \"ஹாய்\" சொல்லிவிட்டு உடனே கேள்வி கேட்பது கொஞ்சம் மரியாதைக் குறைவாகத் தோன்றினால், **நீங்கள் விரும்பும் அளவுக்கு நலம் விசாரிப்புகளுடன் உங்கள் செய்தியைத் தொடங்கலாம்.**\n" +"\n" +"எடுத்துக்காட்டாக:\n" +"\n" +"- \"ஹே மச்சான், எப்படி இருக்க? அப்புறம், அந்த வேலைக்கு டெட்லைன் எப்போன்னு தெரியுமா?\"\n" +"- \"ஹாய்! நல்லா இருக்கீங்களா? நேரம் கிடைக்கும்போது அந்த லேட்டஸ்ட் டெக்கை அனுப்ப முடியுமா? :)\"\n" +"- \"ஹே, பிஸியா இல்லைன்னா, அந்த NFR-களை அப்டேட் பண்ண முடியுமா?\"\n" +"- இன்னும் பல.\n" +"\n" +"இது சின்ன விஷயமாகத் தோன்றலாம். ஆனால், முதல் வணக்கத்துக்குப் பதில் வரும் முன்பே உங்கள் கேள்வியைக் கேட்டுவிடுவது **ஒத்திசைவற்ற (asynchronous) தகவல்தொடர்பையும்** சாத்தியமாக்குகிறது. மற்றவர் அப்போது அங்கு இல்லாமல் இருந்து, அவர் திரும்பி வருவதற்குள் நீங்களும் கிளம்பிவிட்டாலும் கூட, அவர் வெறும் \"ஹலோ\"வைப் பார்த்துக்கொண்டு நீங்கள் என்ன கேட்க வந்தீர்கள் என்று குழம்புவதற்குப் பதிலாக, உங்கள் கேள்விக்குப் பதில் அளிக்க முடியும்.\n" +"\n" +"சரியாகச் செய்தால் - எல்லோருக்கும் மகிழ்ச்சி! 🎉\n" + +msgid "example.good.message1.timestamp" +msgstr "பிற்பகல் 2:15" + +msgid "example.good.message1.body" +msgstr "ஹாய்! அந்த மேட்டர் எத்தனை மணிக்கு?" + +msgid "example.good.reply1.timestamp" +msgstr "பிற்பகல் 2:15" + +msgid "example.good.reply1.body" +msgstr "ஹே, 3:30" + +msgid "example.good.message2.timestamp" +msgstr "பிற்பகல் 2:15" + +# "Ta" is colloquial British(/Australian/etc) for "thanks" +msgid "example.good.message2.body" +msgstr "தேங்க்ஸ் - அப்போ பாக்கலாம்!" + +msgid "example.good.reply2.timestamp" +msgstr "பிற்பகல் 2:16" + +msgid "example.good.reply2.body" +msgstr "👌 சரி" + +msgid "footer.note" +msgstr "இது ஒரு மாதிரி பாதி சீரியஸ்தான் (ஒரு மாதிரி 👀), அதனால் உங்களை இங்கே அனுப்பியவர் மீது தயவுசெய்து [கோபப்படாதீர்கள்](https://www.youtube.com/watch?v=xzpndHtdl9A)." + +msgid "footer.warning" +msgstr "இருந்தாலும், யாருடைய ஸ்டேட்டஸிலோ பயோவிலோ இந்தத் தளத்தின் URL-ஐப் பார்த்தால், வெறும் \"ஹலோ!\" என்று மட்டும் சொன்னால் புறக்கணிக்கப்படத் தயாராக இருங்கள்." + +msgid "footer.thanks" +msgstr "அருமையான [nohello.com](https://web.archive.org/web/20131127020115/http://www.nohello.com/) தளத்தை அடிப்படையாகக் கொண்டது. சுயவிவரப் படங்கள் *[The Office](https://en.wikipedia.org/wiki/The_Office_(British_TV_series))* தொடரிலிருந்து எடுக்கப்பட்டவை. [GitHub](https://github.com/nohello-net/site)-இல் ஓப்பன் சோர்ஸாகக் கிடைக்கிறது." + +# prefix before a list of languages, i.e. This site is available in: English, French, & German +msgid "footer.languages" +msgstr "இந்தத் தளம் கிடைக்கும் மொழிகள்:" diff --git a/src/_data/locales.json b/src/_data/locales.json index 2f60a95..27a5fa9 100644 --- a/src/_data/locales.json +++ b/src/_data/locales.json @@ -13,6 +13,7 @@ { "path": "pt-br", "name": "Português do Brasil" }, { "path": "ru", "name": "русский" }, { "path": "sv", "name": "svenska" }, + { "path": "ta", "name": "தமிழ்" }, { "path": "tr", "name": "Türkçe" }, { "path": "uk", "name": "Українська" }, { "path": "vi", "name": "Tiếng Việt" }, diff --git a/src/js/nohello.js b/src/js/nohello.js index e346183..e572a60 100644 --- a/src/js/nohello.js +++ b/src/js/nohello.js @@ -45,6 +45,7 @@ const typed2 = new Typed('#strike', { 'ping', 'Χαίρετε', 'سلام', + 'வணக்கம்', ], typeSpeed: 80, backSpeed: 60, diff --git a/src/ta/index.njk b/src/ta/index.njk new file mode 100644 index 0000000..5111576 --- /dev/null +++ b/src/ta/index.njk @@ -0,0 +1,6 @@ +--- +layout: _layout +permalink: "{{ _p('/index.html') | url }}" +eleventyExcludeFromCollections: true +--- +{% extends "page/index.njk" %} \ No newline at end of file diff --git a/src/ta/ta.11tydata.ts b/src/ta/ta.11tydata.ts new file mode 100644 index 0000000..2b2efb5 --- /dev/null +++ b/src/ta/ta.11tydata.ts @@ -0,0 +1,5 @@ +import { enhance11tydata } from '../util/i18n'; + +module.exports = () => { + return enhance11tydata({}, __dirname); +}; diff --git a/test/ui/snapshot.spec.ts-snapshots/index-linux.png b/test/ui/snapshot.spec.ts-snapshots/index-linux.png index 57aa54e..1496c9c 100644 Binary files a/test/ui/snapshot.spec.ts-snapshots/index-linux.png and b/test/ui/snapshot.spec.ts-snapshots/index-linux.png differ